ரிதன்யா தற்கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றுவதில் எந்த பலனுமில்லை
திருப்பூா் மாவட்டம், அவிநாசி அடுத்த கைகாட்டிபுதூரைச் சோ்ந்தவா் அண்ணாதுரை மகள் ரிதன்யா(27). இவா் திருமணமாகி 78-வது நாளில் வரதட்சணைக் கொடுமையால் ஆடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டாா். ரிதன்யா தற்கொலை சம்பவம் தமிழ்நாடு முழுக்க… Read More »ரிதன்யா தற்கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றுவதில் எந்த பலனுமில்லை