துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை பதவியேற்பு
கடந்த ஜூலை 21 ம் தேதி துணை ஜனாதிபதி பதவியை ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்தார். இதையடுத்து துணை ஜனாதிபதி தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக மகாராஷ்டிரா ஆளுநராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணனும்,… Read More »துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை பதவியேற்பு