சீட்டு தராவிட்டால் கட்சி தாவுவேன்- அதிமுக ‘மாஜி’யை மிரட்டும் ஒன்றியம்
மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட 25க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்துள்ளனர். இதில், குத்தாலம் ஒன்றிய செயலாளர் விஜிகே.செந்தில் நாதனும் ஒருவர். இவர் ஏற்கனவே மாவட்ட செயலாளராக இருந்தவர். வரும் தேர்தலில்… Read More »சீட்டு தராவிட்டால் கட்சி தாவுவேன்- அதிமுக ‘மாஜி’யை மிரட்டும் ஒன்றியம்

