திருச்சி பாலக்கரை ரயில்வே சுரங்க பாதை சீர் செய்யும் பணி தீவிரம்
திருச்சி பாலக்கரை ரயில்வே சுரங்கப் பாதையில் மேல் அமைக்கப்பட்டு இருந்த தலா சுமார் 30ஆயிரம் கிலோ எடையுள்ள இரண்டு பழைய இருப்புப் பாதைகளையும் அகற்றிவிட்டு, அரக்கோணத்தில் தயாரிக்கப்பட்டு திருச்சிக்கு கொண்டுவரப்பட்ட தலா 40,000 கிலோ… Read More »திருச்சி பாலக்கரை ரயில்வே சுரங்க பாதை சீர் செய்யும் பணி தீவிரம்

