கோவை: எஸ்.ஐ-யை வெட்டிய ரவுடி சுட்டுப்பிடிப்பு
கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபடும் சம்பவம் அதிகரித்து வந்தது. அதனைத் தொடர்ந்து, குற்றவாளியை பொறி வைத்து பிடிக்க போலீசார் திட்டமிட்டனர். போலீசார் விசாரணையில் இந்த தொடர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது… Read More »கோவை: எஸ்.ஐ-யை வெட்டிய ரவுடி சுட்டுப்பிடிப்பு

