நிதி பகிர்வில் மாநில உரிமையை மீட்க சட்டநடவடிக்கை: சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் உறுதி
நாடு முழுவதும் இன்று 79வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா கோலாகலமாக நடந்தது. இன்று காலை 8.45 மணிக்கு சென்னை கோட்டை… Read More »நிதி பகிர்வில் மாநில உரிமையை மீட்க சட்டநடவடிக்கை: சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் உறுதி