அமைச்சர் மெய்யநாதன் தேசியகொடியேற்றி, பொது விருந்தில் பங்கேற்பு
இந்திய திருநாட்டின் 79வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை பொதிகை வளாகத்தில் தேசிய கொடியினை மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் ஏற்றி வைத்து… Read More »அமைச்சர் மெய்யநாதன் தேசியகொடியேற்றி, பொது விருந்தில் பங்கேற்பு