தஞ்சை அருகே சுந்தரேஷ்வரர் கோயிலில் முளைப்பாரி ஊர்வலம்
தஞ்சை மாவட்டம் சுந்தர நாடு வாளமர்க்கோட்டை அருள்மிகு சௌந்தரநாயகிஅம்பாள் உடனுறை சுந்தரேஷ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 18 கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மயிலாட்டம், கரகாட்டம், தாரை. தப்பு இசையுடன் முளைப்பாரி சுமந்து… Read More »தஞ்சை அருகே சுந்தரேஷ்வரர் கோயிலில் முளைப்பாரி ஊர்வலம்