புதிய யு.ஜி.சி. விதிமுறைகளுக்கு சுப்ரீம் கோர்ட் தடை
ஜாதி, மத ரீதியிலான பாகுபாட்டை தடுத்து, சம வாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் உயர் கல்வி நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை யுஜிசி வெளியிட்டுள்ளது. ஜன.14ம் தேதி இந்த விதிகள், யுஜிசி இணையதளத்தில் வெளியானது.யுஜிசியின்… Read More »புதிய யு.ஜி.சி. விதிமுறைகளுக்கு சுப்ரீம் கோர்ட் தடை


