கால்பந்து விளையாடிய கல்லூரி மாணவி மயங்கி விழுந்து பலி
சேலம்: அரசு கலைக்கல்லூரியில் கால்பந்து விளையாடிய மாணவி, மைதானத்தில் சுருண்டு விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை ஊராட்சி வடசென்னிமலையில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில்,… Read More »கால்பந்து விளையாடிய கல்லூரி மாணவி மயங்கி விழுந்து பலி

