ஓசூர் ஜிஎச்-ன் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது… நிர்வாகம் அலட்சியம்..குற்றசாட்டு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்த சுற்றுச்சுவர் கடந்த 2024 வருடம் நெடுஞ்சாலை துறையினர் சாலை பணியின் பொழுது இடித்து அப்புறப்படுத்தியுள்ளனர்.… Read More »ஓசூர் ஜிஎச்-ன் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது… நிர்வாகம் அலட்சியம்..குற்றசாட்டு