சீர்காழி அருகே சுவேதாரண்யேசுவரர் கோவிலில் கும்பாபிஷேகம்… ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற… Read More »சீர்காழி அருகே சுவேதாரண்யேசுவரர் கோவிலில் கும்பாபிஷேகம்… ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்