அரியலூர்- एनडीए (NDA) Vs தமிழ்நாடு… போஸ்டரால் சூடுபிடித்த அரசியல் களம்
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில்,அரியலூரில் திடீரென ஒட்டப்பட்டுள்ள ‘एनडीए (என்.டி.ஏ – NDA) Vs தமிழ்நாடு என்ற சுவரொட்டிகள் ஒட்டுமொத்த மாவட்டத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டமன்றத்… Read More »அரியலூர்- एनडीए (NDA) Vs தமிழ்நாடு… போஸ்டரால் சூடுபிடித்த அரசியல் களம்

