மோடி சென்னை வந்தவுடன் சூரியன் மறைந்துபோனது” – நயினார் நாகேந்திரன்
மதுராந்தகத்தில் நடைபெற்றுவரும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி. அதற்கான வேலைகளை மோடியும், எடப்பாடி பழனிசாமியும் செய்துகொண்டிருக்கிறார்கள். மதுராந்தகம் பொதுக்கூட்டத்தால் சட்டமன்றத்தில்… Read More »மோடி சென்னை வந்தவுடன் சூரியன் மறைந்துபோனது” – நயினார் நாகேந்திரன்

