மோடி பங்கேற்ற நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்தது!
ஆந்திர பிரதேசம் மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற யோகா தினத்திற்கான கின்னஸ் உலக சாதனையில் இடம் பெற்றுள்ளது. 11 வது யோகா தினத்தையொட்டி விசாகப்பட்டினத்தில் 3.2 லட்சத்திற்கும் அதிகமானோர் யோகாவில் பங்கேற்றனர். மேலும் பழங்குடியின மாணவர்கள்… Read More »மோடி பங்கேற்ற நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்தது!