அரியலூர் மாவட்டத்தில் கனமழை… பொதுமக்கள் மகிழ்ச்சி
https://youtu.be/FhL2FIa_aN8?si=9GCwV3ZTKZJ5Gn-iஅரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்தில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் நேற்று முன்தினம் அக்னி வெயில் தொடங்கியுள்ளது. வெயிலின் வெப்பத்தால் பொதுமக்கள்… Read More »அரியலூர் மாவட்டத்தில் கனமழை… பொதுமக்கள் மகிழ்ச்சி