நெருங்கும் டிட்வா புயல்… செங்கல்பட்டு மாவட்டம் உதவி எண்கள் அறிவிப்பு
தென்மேற்கு வங்கக்கடலில் வலுப்பெற்று வரும் டிட்வா (Ditwah) புயல் தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வருவதால், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு… Read More »நெருங்கும் டிட்வா புயல்… செங்கல்பட்டு மாவட்டம் உதவி எண்கள் அறிவிப்பு

