மலைக்கோட்டை கோவிலில், செட்டிப்பெண் மருத்துவ நிகழ்ச்சி : சிறப்பாக நடந்தது
தென் கைலாயம் என போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானவர் உடனுறை மட்டுவார் குழலம்மை திருக்கோவில் சீர்மிகு சித்திரைத் தேர்த் திருவிழாவின் முக்கிய நிகழ்வான “செட்டிப்பெண் மருத்துவம்” நிகழ்ச்சி மிகசிறப்பாக இன்று காலை நடைப்பெற்றது… Read More »மலைக்கோட்டை கோவிலில், செட்டிப்பெண் மருத்துவ நிகழ்ச்சி : சிறப்பாக நடந்தது