”உங்களுடன் ஸ்டாலின் முகாம்”…. கரூரில் நலத்திட்ட உதவி வழங்கிய VSB
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட கலெக்டர்தங்கவேல் தலைமையில்… Read More »”உங்களுடன் ஸ்டாலின் முகாம்”…. கரூரில் நலத்திட்ட உதவி வழங்கிய VSB