விக்கிரவாண்டி அருகே கார் விபத்து…சென்னை சேர்ந்த 3 பேர் பலி!
சென்னையைச் சேர்ந்த நண்பர்கள் ஐந்து பேர் கேரள மாநிலம் மூணாறுக்கு சுற்றுலா செல்வதற்காக காரில் புறப்பட்டு சென்றுள்ளனர். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சென்றபோது ஓட்டுநரின் தூக்க கலக்கம் காரணமாக தேசிய நெடுஞ்சாலையின் நடுவே… Read More »விக்கிரவாண்டி அருகே கார் விபத்து…சென்னை சேர்ந்த 3 பேர் பலி!