கமல்ஹாசன் பெயர், புகைப்படங்களை வணிக ரீதியில் பயன்படுத்த அதிரடித் தடை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
கமல்ஹாசனின் பெயர், புகைப்படம், பட்டங்கள் மற்றும் அவரது புகழ்பெற்ற வசனங்களை அவரது அனுமதியின்றி வணிக ரீதியாகப் பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. சென்னையைச் சேர்ந்த ‘நீயே விடை’ என்ற நிறுவனம், கமல்ஹாசனின்… Read More »கமல்ஹாசன் பெயர், புகைப்படங்களை வணிக ரீதியில் பயன்படுத்த அதிரடித் தடை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

