வெடிகுண்டு மிரட்டல்: சென்னையில் தரையிறங்கிய விமானம்
நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்துக்கு திடீரென வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து 182 பேருடன் தாய்லாந்து புக்கெட் நகருக்கு இண்டிகோ விமானம் சென்று கொண்டிருந்தது. விமான கழிவறையில் வெடிகுண்டு இருப்பதாக மும்பை… Read More »வெடிகுண்டு மிரட்டல்: சென்னையில் தரையிறங்கிய விமானம்