மக்கள் அலறி அடித்து ஓட்டம்…சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் தீ
சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் இன்று காலை முதல் தளத்தில் உள்ள மின் கட்டுப்பாட்டு அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கரும்புகை வெளியேறியதால் மாலில் இருந்த பொதுமக்கள் என்னவோ ஏதோ என அலறியடிடுத்து… Read More »மக்கள் அலறி அடித்து ஓட்டம்…சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் தீ

