சென்னை உட்பட 4 மாவட்டங்களில் வேகமாக பரவும் டெங்கு
தமிழகத்தில் பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, டெங்கு காய்ச்சலை பரப்பும், ‘ஏடிஸ் – எஜிப்டை’ வகை கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி, நோய்களை பரப்பி வருகின்றன. குறிப்பாக, சென்னையில் 30 பேர்;… Read More »சென்னை உட்பட 4 மாவட்டங்களில் வேகமாக பரவும் டெங்கு

