தலைமை செயலகம் வந்த முதல்வர் ஸ்டாலின், பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைசுற்றல் காரணமாக 4 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார். மருத்துவமனையில் இருந்தவாறே அரசு கோப்புகளை பார்வையிட்டார்.இதைத்தொடர்ந்து இல்லம் திரும்பினார். இன்று அவர் தலைமை செயலகம் வந்தார். அங்கு நடந்த… Read More »தலைமை செயலகம் வந்த முதல்வர் ஸ்டாலின், பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்