தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு ‘கனமழை’ எச்சரிக்கை!
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடலின் மையப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.… Read More »தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு ‘கனமழை’ எச்சரிக்கை!

