கரூர்… ரயில்வே ஸ்டேசன் நடைமேடையில் நடந்து சென்றவர் மயங்கி பலி
கரூர் ரயில் நிலையத்தில் ஈரோட்டிலிருந்து திருச்சி செல்லும் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் முதல் நடை மேடையிலும், திருச்சியிலிருந்து சேலம் வரை செல்லும் மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் 3வது நடைமேடையில் நின்று கொண்டிருந்தது. இந்நிலையில் முதலாவது… Read More »கரூர்… ரயில்வே ஸ்டேசன் நடைமேடையில் நடந்து சென்றவர் மயங்கி பலி