மாம்பழம் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து 8 பேர் பலி!
ஆந்திர மாநிலம் அன்னமய்யா ராஜம்பேட்டையில் இருந்து ரயில்வே கோடூர் சந்தைக்கு மாம்பழங்களை ஏற்றிச் சென்ற லாரி புல்லம்பேட்டா மண்டலத்தில் உள்ள ரெட்டிப்பள்ளி ஏரி கரையில் கவிழ்ந்தது. இந்த விபத்தின் போது லாரியில் 18 கூலி… Read More »மாம்பழம் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து 8 பேர் பலி!