கோவையில் செம்மொழி பூங்கா- முதல்வர் திறந்து வைத்தார்
கோவை மக்களின் பொழுதுபோக்கு தலமாக விளங்க உள்ள செம்மொழி பூங்காவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார் . இதற்காக அவர் இன்று காலை 10.05 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலமாக புறப்பட்டு… Read More »கோவையில் செம்மொழி பூங்கா- முதல்வர் திறந்து வைத்தார்




