ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கில்… ஷிகர் தவானுக்கு ED சம்மன்
மஹாதேவ் செயலி சட்டவிரோத ஆன்லைன் சூதாட்டம் மற்றும் பணமோசடி தொடர்பாக சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த செயலியை விளம்பரப்படுத்தியதற்காக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு அமலாக்க இயக்குநரகம் (ED) இன்று சம்மன் அனுப்பியுள்ளது.… Read More »ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கில்… ஷிகர் தவானுக்கு ED சம்மன்