புதிய நாடாளுமன்றம்…. இன்று செயல்படத் தொடங்கியது
டில்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருந்து மக்களவை, மாநிலங்களவை இன்று செயல்பட தொடங்கியது. இதையொட்டி இன்று காலை 11 மணிக்கு இரு அவை உறுப்பினர்களின் கூட்டு கூட்டம் நடந்தது. பிரதமர் மோடி அனைவரையும்… Read More »புதிய நாடாளுமன்றம்…. இன்று செயல்படத் தொடங்கியது