செய்வினை எடுப்பதாக கூறி ரூ12 லட்சம் மோசடி.. 2 பேருக்கு சிறை..
அரியலூர் மாவட்டம் வாலாஜாநகரத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் (28). இவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட சில நபர்கள், இவருக்கு செய்வினை வைக்கப்பட்டுள்ளதாக கூறி நம்ப வைத்து. செய்வினை எடுக்க பல பூஜைகள் செய்ய வேண்டும்… Read More »செய்வினை எடுப்பதாக கூறி ரூ12 லட்சம் மோசடி.. 2 பேருக்கு சிறை..