திருட்டுபோன 100 செல்போன்களை உரியவரிடம் ஒப்படைத்த தஞ்சை எஸ்பி
தஞ்சையில் தொலைந்துபோன, திருட்டு போன 10 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்கள் உரியவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் ஒப்படைத்தார். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, புதிய பேருந்து நிலையம், தமிழ் பல்கலைகழகம் உள்ளிட்ட பகுதிகளில்… Read More »திருட்டுபோன 100 செல்போன்களை உரியவரிடம் ஒப்படைத்த தஞ்சை எஸ்பி

