பிப்ரவரி மாதம் திருச்சியில் தமிழர் தேசம் கட்சி மாநாடு
தமிழர் தேசம் கட்சி மாநில நிர்வாகக் குழு கூட்டம் கரூரில் நடந்தது. கட்சி நிறுவனத் தலைவர் செல்வக்குமார் தலைமைதாங்கினார்.கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பிப்ரவரி மாதம் திருச்சி… Read More »பிப்ரவரி மாதம் திருச்சியில் தமிழர் தேசம் கட்சி மாநாடு