ஆணவ கொலைகளை தடுக்க தனி சட்டம் வேண்டும்- செல்வப்பெருந்தகை பேட்டி
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது: போர் நிறுத்தத்தை தாங்கள் தான் செய்தோம் என்று அமெரிக்கா கூறுகிறது, அப்படியானால் இந்தியாவை யார் ஆளுகிறார்கள். இந்திய நாட்டின் இறையாண்மைக்கு யார் பொறுப்பு.… Read More »ஆணவ கொலைகளை தடுக்க தனி சட்டம் வேண்டும்- செல்வப்பெருந்தகை பேட்டி