செவிலியரை தாக்கி அத்துமீறல்.. கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்
தஞ்சை மாவட்டம், பட்டுகோட்டை அடுத்த தாமரங்கோட்டையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலையத்தில் நேற்று இரவு பணியிலிருந்த பெண் செவிலியரிடம் அதே பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவர் நோயாளிபோல் வேடமணிந்து… Read More »செவிலியரை தாக்கி அத்துமீறல்.. கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்