வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நீட்டிக்கப்பட்ட அவகாசம் நாளையுடன் நிறைவு
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நீட்டிக்கப்பட்ட அவகாசம் நாளையுடன் (ஜன. 30) முடிகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழகத்தில் இதுவரை 16.02 லட்சம் பேர் மனு அளித்துள்ளனர். எஸ்ஐஆர் பணிகளுக்கு பின்… Read More »வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நீட்டிக்கப்பட்ட அவகாசம் நாளையுடன் நிறைவு

