சேலம் ரவுடி கொலை… தூத்துக்குடியை சேர்ந்த 7 ரவுடிகள் கைது
சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல ரவுடி மதன்குமார் (28), உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது ஆறு பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இவர் மீது… Read More »சேலம் ரவுடி கொலை… தூத்துக்குடியை சேர்ந்த 7 ரவுடிகள் கைது