ஏற்காடு சொகுசு விடுதியில் இளம்பெண் படுகொலை: இன்ஸ்டாகிராம் காதலன் அதிரடி கைது
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் நேற்று இரவு சுமார் 33 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் அரை நிர்வாண நிலையில் பிணமாகக் கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. உடனே… Read More »ஏற்காடு சொகுசு விடுதியில் இளம்பெண் படுகொலை: இன்ஸ்டாகிராம் காதலன் அதிரடி கைது


