யுபிஐ டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவை முடக்கம் செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறுகளுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு வருந்துகிறோம். என்பிசிஐ தகவல் தெரிவித்துள்ளது. ஒரு மாதத்துக்குள் 3வது முறையாக யுபிஐ சேவை முடங்கியுள்ளது.