சர்வதேச சைகை மொழி தினம்.. காது கேளாதோர் நலச்சங்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி
சர்வதேச சைகை மொழி தினத்தை முன்னிட்டு, கரூரில் மாவட்ட காது கேளாதோர் நலச்சங்கம் சார்பில், விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சி தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. ஆண்டு தோறும் செப்., 23ல், சர்வதேச சைகை மொழி… Read More »சர்வதேச சைகை மொழி தினம்.. காது கேளாதோர் நலச்சங்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி