லாரி கவிழ்ந்து டிரைவர் பலி… 4 பேர் படுகாயம்…. தஞ்சை அருகே சோகம்
தஞ்சை அருகே இன்று செங்கல் லோடு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் டிரைவர் பலியானார். 4 பேர் படுகாயமடைந்தனர். தஞ்சை வெண்ணாற்றங்கரை பள்ளியக்ரஹாரம் மேலத்தெருவை சேர்ந்தவர் கஜேந்திரன் (53). இவர்… Read More »லாரி கவிழ்ந்து டிரைவர் பலி… 4 பேர் படுகாயம்…. தஞ்சை அருகே சோகம்