அரியலூர்… கங்கைக்கொண்ட சோழபுரத்தில் ஆடிதிருவாதிரை விழா.. முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆய்வு
அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் இராஜேந்திர சோழன் பிறந்த நாளான ஆடித்திருவாதிரை விழா வருகின்ற 23.07.2025 அன்று அமைச்சர் பெருமக்கள் தலைமையில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு விழா தொடர்பாக மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடு பணிகள் குறித்து… Read More »அரியலூர்… கங்கைக்கொண்ட சோழபுரத்தில் ஆடிதிருவாதிரை விழா.. முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆய்வு