தஞ்சையில் ரூ.56.41 கோடியில் சோழர் அருங்காட்சியகம்… முதல்வர் அடிக்கல்
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் 56 கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள மாபெரும் சோழர் அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டினார் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின். மாபெரும் சோழர் அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டுதல்,சோழர்களின்… Read More »தஞ்சையில் ரூ.56.41 கோடியில் சோழர் அருங்காட்சியகம்… முதல்வர் அடிக்கல்

