ஜனநாயகன் திரைப்படம்- தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை
நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தை பார்த்த திரைப்பட தணிக்கை மறு ஆய்வு குழுவினர், படத்தில் சில அரசியல் வசனங்கள் இடம்பெற்றுள்ளதால் அதனை தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்துள்ளனர். ஜனநாயகன் திரைப்படத்தைத் தணிக்கை வாரியத்தின் மறுஆய்வு… Read More »ஜனநாயகன் திரைப்படம்- தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை

