தமிழக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு
தமிழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்திய தேர்தல் ஆணையம் தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளை மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 19-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், 97 லட்சத்திற்கும்… Read More »தமிழக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு

