பிரதமர் மோடி, அமித்ஷா ஜனாதிபதியுடன் திடீர் சந்திப்பு ஏன்?
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் நேற்று அடுத்தடுத்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை திடீரென சந்தித்து பேசினர். இருவரும் ஜனாதிபதியை அடுத்தடுத்து சந்தித்து… Read More »பிரதமர் மோடி, அமித்ஷா ஜனாதிபதியுடன் திடீர் சந்திப்பு ஏன்?