”ஜனநாயகன்” விவகாரம்.. ஜன.15ல் விசாரணை
விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்பட தணிக்கை சான்றிதழ் வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஜனவரி.15ல் விசாரணைக்கு வருகிறது. ஜனநாயகன் திரைப்பட தணிக்கை சான்று விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது. விஜய் நடித்துள்ள… Read More »”ஜனநாயகன்” விவகாரம்.. ஜன.15ல் விசாரணை

