தேமுதிக யாருடன் கூட்டணி? ஜன. 9ல் தெரியும்.. பிரேமலதா
தேமுதிகவின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தேர்தல்… Read More »தேமுதிக யாருடன் கூட்டணி? ஜன. 9ல் தெரியும்.. பிரேமலதா

