ஜல்லி கற்களால் விபத்து-கூட்டி சுத்தம் செய்த இளைஞர்- பாராட்டு
அரியலூர் புறவழிச் சாலையில் சாலையில் கொட்டிக் கிடந்த ஜல்லிக் கற்களால் விபத்தில் சிக்கிய இளைஞரை கண்டு, பேருந்திலிருந்து கீழிறங்கி சாலையை பல மணி நேரம் கூட்டி சுத்தம் செய்த சென்னை இளைஞரின் மனிதாபிமானம் அனைவரின்… Read More »ஜல்லி கற்களால் விபத்து-கூட்டி சுத்தம் செய்த இளைஞர்- பாராட்டு

